மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

நுவரெலியாவில் சில மரக்கறிகளின் சில்லறை விலை 600 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 250 முதல் 280 ரூபா வரை உள்ளது. ஒரு கிலோ வெண்டைக்காய் மொத்த விற்பனை விலை 300 முதல் 330 ரூபா வரை உள்ளது. அத்துடன் நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோவின் மொத்த விலை 370 முதல் 380 ரூபாவாகும். தம்புள்ளை விஷேட பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று (13ஆம் திகதி) பல வகையான … Continue reading மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!